'மை நேம இஸ் கான்'-பால் தாக்கரே மீண்டும் தாக்கு
மும்பை: ஷாருக் கானின் 'மை நேம இஸ் கான்' படம் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபடத் தூண்டும் வகையில் இருப்பதாக சிவசேனா தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் படம் ரிலீஸ் ஆன போது அதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினார் தாக்கரே. ஆனால், அவரது எதிர்ப்பையும் மீறி மகாராஷ்டிரத்திலும் இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது.
இந் நிலையில் இன்று தனது கட்சியின் சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,
தீவிரவாதிகள் அண்மையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்ய ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படம் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படம் முஸ்லீம் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட தூண்டுவது போல உள்ளது. எனவே இந்தப் படம் இந்தியாவுக்கு எதிரான அமைப்புகள் பயன்படுத்த தயாரிக்கப்பட்டதோ என்றும் சந்தேகம் வருகிறது.
இதுகுறித்து ஷாருக் கானும், படத் தயாரிப்பாளர் கரன் ஜோகரும் பதிலளிக்க வேண்டும். ஷாருக் கான் படம் வெளிவர பலத்த பாதுகாப்பு கொடுத்த மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவானும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications