நேபாள முன்னாள் பிரதமர் கொய்ராலா மரணம்
Subscribe to Oneindia Tamil

நுரையீரல் நோய் காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். தனது மகளும் துணைப் பிரதமருமான சுஜாதா கொய்ராலாவின் வீட்டில் ஓய்வு பெற்று வந்த அவர் இன்று மரணமடைந்தார்.
தகவல் கிடைத்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் முன் திரண்டனர். பிரதமர் மாதவ் குமார் நேபாள், அமைச்சர்கள் அவரது உடலுக்கு இறுதி டு மரியாதை செலுத்தினர்.
நேபாளத்தில் அமைதி திரும்பியதிலும், மாவோயிஸ்டுகளை அமைதிப் பாதைக்குக் கொண்டு வந்து அரசியலில் பங்கேற்க வைத்ததிலும் கொய்ராலாவுக்கு பெரும் பங்குண்டு.
மேலும் மன்னராட்சியை ஒழித்து அங்கு குடியரசு ஆட்சியை அமலாக்கியதிலும் கொய்ராலாவின் பங்கு மகத்தானது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications