பள்ளிகளில் அதிக 'கலோரி' குளிர்பான விற்பனையை நிறுத்தும் பெப்ஸி- கோக்!

2012 முதல் இந்த சுய தடையை அமல்படுத்தப் போவதாக பெப்ஸிகோ நிறுவன சிஇஓ இந்திரா நூயி அறிவித்துள்ளார். 2013 முதல் இந்தத் தடையை தாங்களும் பின்பற்றப் போவதாக கோக கோலா அறிவித்துள்ளது.
பெப்ஸி தலைவர் மற்றும் சிஇஓ இந்திரா நூயி இதுபற்றிக் கூறுகையில், "மாணவர்களின் உடல் நலனில் பெப்ஸிக்கு அதிக அக்கறையுண்டு. அதிக கலோரி மற்றும் சர்க்கரைச் சத்து கொண்ட குளிர்பானங்களை மாணவர்களுக்கு விற்பதில்லை என பெப்ஸி முடிவெடுத்துள்ளது. வருகிற 2012 முதல் இந்த தடையை எங்களுக்கு நாங்களே விதித்துக் கொள்கிறோம். பள்ளி வளாகங்களில் உள்ள கடைகளில் கட்டாயம் இந்த அதிக கலோரி பானங்கள் விற்கப்படாது.
குறைந்த கலோரி கொண்ட பானங்களை இனி அதிக அளவு தயாரிக்க உள்ளோம். இந்த வகைப் பானங்களுக்கு அனைத்துத் தரப்பும் ஆதரவு அளிக்க வேண்டும்..." என்றார்.
கோக கோலா நிறுவனம் 2013 முதல் அதிக கலோரி கொண்ட குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள் எதையும் பள்ளி வளாகங்களில் விற்பனைக்குத் தருவதில்லை என முடிவு செய்துள்ளது. இது தொடர்பான உத்தரவை தங்களின் கிளை நிறுவனங்கள், ஏஜென்டுகள், விற்பனையாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாக கோக கோலா கூறியுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications