அரசு கல்லூரிகளில் 1027 புதிய விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்!
திருச்சி: அரசுக் கல்லூரிகளில் புதிய விரிவுரையாளர்கள் நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (தனி) பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர் இதுபற்றி கூறுகையில்,
'தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் புதிதாக 1,027 விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
தமிழகத்தில் உயர் கல்விக்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 200 கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 11ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்விக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுக் கல்லூரிகளில் சுயநிதிக் கல்லூரிகளுக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தில் அதிநவீன நூலகம், கலையரங்கம், நவீன வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும், 2010-11ம் கல்வியாண்டில் அரசுக் கல்லூரி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள், தளவாடப் பொருள்கள் வாங்கத் தமிழக அரசு ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது' என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications