'சூப்பர்ஸானிக்' பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
Subscribe to Oneindia Tamil

ஒரிசா கடலோரப் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ரன்வீரில் இருந்து இன்று பகல் 11.30 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் 22வது சோதனை இது.
இன்றைய சோதனை திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்ததாக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சிவதாணுப் பிள்ளை கூறினார்.
290 கிமீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை 'மேக் 2.8' வேகத்தில் சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த ஏவுகணை. (பல்வேறு சூழலியல் கூறுகளின் அடிப்படையில் வேறுபடும் 'மேக 1' வேகம், மணிக்கு சுமார் 1,225 கிமீ)
3 டன் எடையும், ஒன்பது மீட்டர் நீளமும் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஏவுகணையைக் கொண்டுள்ள ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications