ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு - நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்
Subscribe to Oneindia Tamil
ரெய்க்ஜவிக்: ஐஸ்லாந்தில் உள்ள வெப்பப்பாறைகளில் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐரோப்பா கண்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்து தீவுகளின் தலைநகரான ரெய்க்ஜவிக் நகரில் இருந்து 125 கிமீ கிழக்கே உள்ள முகடுகளில் எரிமலை குழம்பு பொங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இந்த பகுதியில் ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளின் மூலம் எரிமலை வெடிக்கும் அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது அப்பகுதியின் சுற்றுச்சூழலில், வெப்பத் துகள்கள் மற்றும் வெப்பக்காற்று பரவல் அதிகரித்திருப்பதால், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
அவ்வழியாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications