தமிழகத்தில் முதல்முறையாக கோவை பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி!
Subscribe to Oneindia Tamil

கோவை மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
கோவை மாநகராட்சியின் 2010-2011 பட்ஜெட்டை மேயர் வெங்கடாசலம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் புதிய திட்டம் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவு சாப்பிடாமல் நிறைய குழந்தைகள் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவதால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேயர் அறிவித்தார்.
தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில்தான் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவை மாநகராட்சியில் இயங்கும் 8 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற பரிந்துரைக்கப்படுவதாகவும் மேயர் வெங்கடாச்சலம் அறிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications