அமெரிக்காவில் சுகாதார பாராமரிப்பு சட்டமசோதா நிறைவேறியது

அமெரிக்காவில் 97 விழுக்காட்டினர் மருத்துவ காப்புறுதி பெறுவதை உறுதி செய்யவும், இன்சூரன்ஸ் மோசடிகளை தடுக்கவும் வகை செய்யும் இந்த மசோதாவை தனது முக்கிய வாக்குறுதியாக தேர்தல் பிரச்சாரத்தின் ஒபாமா முன்வைத்திருந்தார்.
இரு மாதங்களுக்கு முன்பு செனட் சபையில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா நேற்று பிரதிநிதிகள் சபையில் 219க்கு 212 என்ற விகிதத்தில் பெரும்பான்மை ஆதரவு ஓட்டுக்களை பெற்று நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதாவில் இன்று அதிபர் ஒபாமா கையெழுத்திட உள்ளார்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இதுவரை மருத்துவ காப்புறுதி பெறாத மக்கள் அனைவரும் காப்புறுதி பெறுவது சுலபமாகும்.
இன்ஸுரன்ஸ் தொகை திருப்பிப்பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் மோசடிக்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட சமயங்களில் பல்வேறு கம்பெனிகள் தொழிலாளர்களின் இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுத்தது.
இதன் காரணமாக பலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பலர் நோய்வாய்ப்படும் போது பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இவற்றுக்கு தீர்வாகவே இந்த மசோதாவை கொண்டுவருவதாக ஒபாமா வாக்களித்திருந்தார்.
எனினும் இன்மசோதாவால் அரசுக்கு வரிச்சுமை கூடுதலாகும் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன் வைத்தனர். ஆனால் அவையில் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று மசோதா நிறைவேறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications