சமையல் எரிவாயுக்கான மானியத்தை வாபஸ் பெற்றது டெல்லி காங். அரசு
டெல்லி: டெல்லி காங்கிரஸ் அரசு தலைநகர மக்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
சமையல் எரிவாயுக்கு அளித்து வந்த மானியத்தை (சிலிண்டருக்கு ரூ. 40) அது திரும்பப் பெற்றுள்ளது. இதனால் டெல்லி மக்கள் கூடுதல் விலையை கொட்டி அழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் விலை உயர்ந்த மொபைல் போன்கள், ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஆகியவற்றுக்கும் வரியை உயர்த்தி விட்டது ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு.
நேற்று டெல்லி சட்டசபையில் மாநில நிதியமைச்சர் ஏ.கே.வாலியா பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தற்போது அங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 40 மானியம் கொடுத்து வருகிறது டெல்லி அரசு. அதைத்தான் தற்போது பிடுங்கி விட்டனர்.
இதுதவிர டீசல் விலையிலும் கையை வைத்து விட்டது காங்கிரஸ் அரசு. டீசல் விலையில் லிட்டருக்கு 12.5 சதவீதமாக இருந்து வாட் வரியை தற்போது 20 சதவீதமாக ஒரேயடியாக உயர்த்தி விட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications