விமான பணி பெண்ணிடம் சில்மிஷம்-ஆசாமி கைது!
டெல்லி: சவுதியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமான பணிப் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட பயணி கைது செய்யப்பட்டார்.
சவுதியில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்த ஏர்-இந்தியா விமானத்தில் பயணம் செய்தவர் சுபாஷ் சந்திரா என்ற 36 வயது ஆசாமி.
இவர் நடுவானில், பயணத்தின் போது பணிப்பென் ஒருவரிடம் அத்துமீறி, அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த உடன் இருந்தவர்கள் சுபாஷ் சந்திராவை கண்டிக்க முற்பட்ட போது அவர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கிய உடனடியாக போலீசாரிடம் பணிப் பெண் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி சர்வதேச விமான நிலைய போலீசார் சுபாஷ் சந்திராவை கைது செய்தனர்.
சுபாஷ் சந்திரா ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications