திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்பி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தர்மபுரி தொகுதி அதிமுக முன்னாள் எம்பி எம்.ஜி.சேகர் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து இன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் இன்று காலை பென்னாகரம் கிளம்பினார்.
பிற்பகலில் கிருஷ்ணகிரி சென்ற அவர் தமிழ்நாடு ஹோட்டலில் ஓய்வெடுத்தார்.
அப்போது மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடன் வந்த அதிமுக முன்னாள் எம்பி எம்.ஜி.சேகர், தனது ஆதரவாளர்களுடன் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
தர்மபுரி சப்தகிரி பொறியியல் கல்லூரி நிறுவனரான இவர் தர்மபுரி தொகுதி அதிமுக எம்பியாக இருந்தவர்.
அதிமுக மேலிடத்தை யாரும் தொடர்பு கொள்ளவே முடியாத சூழ்நிலை நிலவுவதால அந்தக் கட்சியை விட்டு விலகியதாக சேகர் கூறியுள்ளார்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications