'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 3 ஜி போன்களை விற்கவிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதுகுறித்த ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளன.
இந்த அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது பார்தி ஏர்டெல்.
குறைந்தபட்சம் ரூ 35500ல் தொடங்கும் ஆப்பிள் 3ஜி போன்களின் விலை, அதிகபட்சமாக ரூ 41500 வரை போகிறது (32 GB மாடல்).
இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் 500 MB வரை இலவசமாகத் தரப்படும். ஓராண்டு வரை இந்த சலுகை தொடருமாம்.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையிலிருந்து இந்த போன் விற்பனையைத் தொடங்குகிறது ஏர்டெல்!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications