ஹெட்லியை விசாரிக்க தேதி குறிக்கக் கோரி அமெரிக்காவுக்குக் கடிதம் - இந்தியா
டெல்லி: டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிக்க தேதி, நேரம், இடம் நிர்ணயம் செய்யுமாறு கோரி விரைவில் அமெரிக்க நீதித்துறைக்கு கடிதம் எழுதவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பியவுடன், இந்தக் கடிதம் குறித்து இறுதி செய்ய்படும். பின்னர் அது அமெரிக்க நீதித்துறைக்கு அனுப்பபடும் என உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெட்லியை எப்போது விசாரிக்கலாம், எங்கு வைத்து விசாரிக்கலாம் என்பதை தீர்மானித்து முடிவு செய்து அதை திட்டவட்டமாக தெரிவிக்குமாறு அமெரிக்காவை இந்தியா முறைப்படி கேட்கவுள்ளது.
மேலும் ஹெட்லியை முறைப்படி விசாரித்த பின்னர் அவன் மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய் தேசிய புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளதாம்.
இந்த நிலையில், ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதிப்பது குறித்து விரைவில் சிகாகோ கோர்ட்டின் அனுமதியைப் பெறவுள்ளது அமெரிக்க நீதித்துறை. அந்த அனுமதி கிடைத்த பி்ன்னர்தான் இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா பதிலளிக்கும் என்று தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications