பாரக் ஒபாமாவிடம் ஆபாச வார்த்தையை பிரயோகித்த துணை அதிபர் பிடென்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுகாதார மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் அதிபர் பாரக் ஒபாமாவிடம் துணை அதிபர் ஜோ பிடென் உபயோகித்த ஒரு ஆபாச வார்த்தை வீடியோவில் பதிவாகி வெளியாகி அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
'This is a big f--deal' என்பதுதான் பிடென், ஒபாமாவிடம் கிசுகிசுத்த வார்த்தை. அவரிடம் நெருக்கமாக நின்றபடிதான இதை பிடென் சொன்னார் என்றாலும் இது ஆடியோவிலும், வீடியோவிலும் பதிவாகி வெளியாகி விட்டது.
இணையதளங்கள் பிடெனின் பேச்சை பெரிதாக வெளியிட்டு அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிடென் வாய் தவறி பேசுவது அல்லது உளறுவது புதிதல்ல. ஏற்கனவே பலமுறை இப்படிப் பேசி சிக்கியவர்தான் பிடென் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications