பனிமூட்டம்- சென்னையில் இறங்க முடியாமல் பெங்களூர் திருப்பி விடப்பட்ட விமானம்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு எடிஹாட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 147 பயணிகள் இருந்தனர்.
விமானம் சென்னை வந்தபோது கடும் பனிமூட்டம் காரணமாக ரன்வே தெரியாமல் தடுமாறினார் விமானி.
இதையடுத்து விமானத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பெங்களூருக்கு திருப்பிவிட்டனர். பெங்களூரில் அந்த விமானம் தரை இறங்கியதும் விமான கேப்டன்கள், பணிப்பெண்கள் ஓய்வு எடுக்க சென்றுவிட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் பனி மூட்டம் விலகிவிட்ட பிறகும் அந்த விமானம் பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டு வரவில்லை. சென்னை வரவேண்டிய 147 பயணிகளும் சிறிது நேரம் பெங்களூரில் தவித்தனர். பிறகு அவர்கள் அனைவரும் தனி விமானம் ஒன்றில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
இதற்கிடையே அபுதாபி செல்ல சென்னை விமான நிலையத்தில் 62 பயணிகள் காத்திருந்தனர். அந்த விமானம் பெங்களூர் சென்று விட்ட காரணத்தால் 62 பயணிகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications