புதுச்சேரி சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் 2010 -11 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஆளுநர் இக்பால் சிங் உரையைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
இதனையடுத்து கடந்த 19ம் தேதி சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் நாளை (வியாழக்கிழமை) சட்டசபை கூடுகிறது.
நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் வைத்திலிங்கம் காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கையைப் போல இந்த பட்ஜெட்டும் வரி இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications