விடைத்தாளில் சாதிப் பெயர் எழுத அறிவுறுத்தல்- பீகாரில் சலசலப்பு
பாட்னா: பீகாரில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் சாதியை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் அரசு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய போது சுற்றறிக்கை ஒன்று, வினாத்தாளுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.
அந்த சுற்றறிக்கையில், மாணவர்கள் தங்களின் சாதிப் பெயரை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் போது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக காரணம் கூறப்பட்டது.
இந்த தகவல் வெளியானதும் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில்,
'ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் எத்தனை சதவீதம் பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதை கண்டு பிடிக்கவே இந்த சர்வே நடத்தப்படுகிறது' என்றனர்.
ஆனால் பீகார் மாநில அரசு உயர் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பீகார் மனித வள மேம்பாட்டு மந்திரி ஹரி நாராயணன்சிங் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications