அரசுப் பேருந்தை கடத்தி ஓட்டி பூ விற்ற பெண்ணை படுகாயப்படுத்தியவர் கைது
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தை மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாறுமாறாக ஓட்டிச் சென்று மோதியதில் பூ விற்ற பெண் சிக்கி படுகாயமடைந்தார்.
சென்னை பாடியிலிருந்து பிராட்வே வரையிலான அரசு நகரப் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் நேற்று பிராட்வே பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு டீ சாப்பிடச் சென்றார்.
அப்போது ஒரு மர்ம நபர் திடீரென பஸ்சுக்குள் ஏறி அதை செலுத்த்த் தொடங்கினார். தாறுமாறாக பஸ்சை ஓட்டிய அவர் சாலையோரம் பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண் மோதி பஸ்சை நிறுத்தினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து ஊழியர்களும் விரைந்து வந்து பஸ்சுக்குள் பாய்ந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்ப்ப்பட்டார். பஸ்சை ஓட்டிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மாட்டுத்தாவணியில் பயணிகள் திடீர் மறியல்! விடிய விடிய காத்திருந்தும் பேருந்துகள் வராததால் போராட்டம்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications