திமுக அமைச்சரின் காரை சேதனை செய்ய முன்ற பாமக!
Subscribe to Oneindia Tamil
பென்னாகரம்: பென்னாகரத்திற்கு சென்று கொண்டிருந்த திமுக அமைச்சர் பெரியகருப்பனின் காரை வழிமறித்து பாமகவினர் சோதனை செய்ய முயன்றதால் கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பட்டியில், கடலூர் மாவட்ட பாமகவினர், கோழிப்பண்ணை ஒன்றில் தேர்தல் பணிக்காக தங்கி இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பென்னாகரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது காரை நல்லாம்பட்டியில் பாமகவினர் வழி மறித்து சோதனை செய்ய முயன்றனர். இந்த நிலையில் அங்கு திமுகவைச் சேர்ந்தவர்களும் திரண்டனர்.
இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சர் பெரியகருப்பனுக்கும், பாமகவினருக்கும் அங்கு சிறிது நேரம் வாக்கு வாதம் நடந்தது.
இதனையடுத்து அமைச்சர் கார் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications