பென்னாகரத்தில் வென்றால் லாரிகள் மூலம் தண்ணீர் தருவோம்- விஜயகாந்த்
தர்மபுரி: பென்னாகரத்தில் தேமுதிக வெற்றி பெற்றால் தொகுதி முழுவதும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பென்னாகரத்தில் நடந்த இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில்,
வறட்சியால் பாதித்துள்ள பென்னாகரம் தொகுதியை இதுவரை கண்டுக்கொள்ளாத திமுக, அதிமுக, பாமக கட்சிகள் தற்போது தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்து வருகின்றன.
பென்னாகரத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்காத ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டவே இத்தேர்தல் நடைபெறுகிறது. அதை தோற்கடிக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதி மக்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்று வாழ்க்கை நடத்துகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்த எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.
தேமுதிக வெற்றிபெற்றால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம். பணத்தையும், சாதியையும் நம்பி சில கட்சிகள் பென்னாகரம் இடைத்தேர்தலில் களம்
இறங்கியுள்ளன. ஆனால், தேமுதிக மக்களை நம்பி களம் இறங்கியுள்ளது. எனவே தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
அப்ப தோற்றால் தண்ணீர் தர மாட்டாரா?.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications