புலிகள் வைத்திருந்த இரணமடு விமான தளம் இலங்கை விமானப்படையின் பயிற்சி வளாகமாகிறது
Subscribe to Oneindia Tamil

வடக்கு இலங்கையில் இரணமடு என்ற இடத்தில் வனப்பகுதிக்குள் அருமையான விமானதளத்தை ஏற்படுத்தியிருந்தனர் விடுதலைப் புலிகள். இங்கிருந்துதான் அவர்களின் விமானப்படை செயல்பட்டு வந்தது. இங்கிருந்து கிளம்பிச் சென்ற குட்டி விமானங்கள்தான் கொழும்பு நகரைச் சுற்றிலும் பலமுறை தாக்குதல் நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பி வந்தன.
உலகிலேயே வான் வழித் தாக்குதலை நடத்திய போராளி இயக்கம் என்ற பெயரை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்த இந்த விமானதளம் தற்போது இலங்கை விமானப்படையின் ஆய்வு மற்றும் பயிற்சி வளாகமாக மாறப் போகிறதாம்.
இதுகுறித்து இலங்கை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் ஜியோகிராபிகல் தகவல் அமைப்பின் தலைவர் இந்திரசிரி என்பவர் கூறுகையில், இங்கு மிகப் பெரிய விமான ஆய்வு மற்றும் பயிற்சி வளாகம் அமையவுள்ளது என்று தெரிவித்தார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications