அரசியல் மோதலில் நூலகத்திற்குத் தீவைப்பு - 20,000 நூல்கள் சாம்பல்
பெங்களூர்: பெங்களூரில் பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அறக்கட்டளையின் நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் எரிந்து சாம்பலாகின.
அந்த அறக்கட்டளையின் உரிமையாளர் மஞ்சுநாத். பாஜகவைச் சேர்ந்தவர். இவரது அறக்கட்டளை அலுவலகத்தில் ஒரு நூலகம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் அலுவலகத்தில் சிலர் தீவைத்து விட்டு ஓடியுள்ளனர். இதில் நூலகத்தில் இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் சாம்பலாகி விட்டன.
2 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
இதுகுறித்து போலீஸில் மஞ்சுநாத் கொடுத்துள்ள புகாரில், பத்மநாபா நகர் வார்டு தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் அஞ்சனப்பா என்பவர்தான் தீவைப்புக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications