இளம்பெண் பலாத்காரம்: 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
நெல்லை: திசையன்விளையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லையில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து.
திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவரை கடந்த 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி திசையன்விளையை சேர்ந்த கார்த்தீசின், சித்திரைபாண்டி, ராஜலிங்கம் ஆகியோர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தை சுற்றி பார்க்க அழைத்து சென்றனர்.
அங்கு சரோஜாவை மூவரும் பலாத்காரம் செய்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ராஜன், ராஜபாண்டி, செல்வன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
இதுகுறித்து சரோஜா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கார்த்தீசன், சித்திரைபாண்டி, ராஜலிங்கம் ஆகியோர் மீது பலாத்கார வழக்கும் மற்ற மூன்று பேர் மீது பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி காமத் விசாரித்து 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையில் மொத்தம் ரூ.5 ஆயிரம் விதம் ரூ.30 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications