தமிழகத்தில் 4500 கோயில்களில் ரூ. 400 கோடியில் கும்பாபிஷேகம்
தென்காசி: தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 4500 கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணி நடந்துள்ளது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் கூறினார்.
குற்றாலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றாலம் சித்திர சபையில் உள்ள ஓவியங்களுக்கு மூலிகை வர்ணம் தீட்டும் பணி நடைபெறவுள்ளது. இந்த பணிகள் துவங்கியதும் சித்திரசபையை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படும்.
குற்றாலநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 22ம் தேதி நடத்தப்படும். குற்றாநாதர் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளில் ஆண்டுக்கு 15 சதவீத வாடகை உயர்த்தப்படும். இது 2011ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்கு வியாபாரிகளும் ஓப்புக்கொண்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 16 கோயி்ல்களில் ரூ.4 கோடியோ 60 லட்சம் செலவில் திருப்பணி நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய் செலவில் 1100 கோயில்களில் திருப்பணி நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் செலவில் 4500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
பண்பொழி திருமலை கோயிலில் 4 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது முழுவதும் நன்கொடையாளர் மூலம் நடக்கிறது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications