60 கோடிக்குமேல் தொலைபேசி இணைப்புகள்!-ராசா பெருமிதம்

சென்னை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளான மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா பங்கேற்றுப் பேசியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ரூ.7.000 கோடி மதிப்பில் இணைக்கப்பட உள்ளன.
வரும் 2012ம் ஆண்டுக்குள் நாடு முழுக்க 60 கோடி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது குறித்த கெடுவுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது கடந்த மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
மாணவர்கள் சமூக பொருளாதார மாற்றங்கலை உன்னிப்பாக கவனித்து, தங்களின் பங்களிப்பும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்என்றார்.
விழாவில் 4,151 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications