ராமேஸ்வரத்தில் திடீர் கன மழை- தனுஷ்கோடி அருகே மின்னலுக்கு சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்திடீரென பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை நிலவியது.
தமிழகம் முழுவதும் கடும் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் திடீர் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் திடீரென கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவியது.
இதற்கிடையே தனுஷ்கோடி அருகே தாவுக்காடு என்ற மீனவ கிராமத்தில், மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுமி பலியானாள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications