திமுக வெற்றிக்கு காரணம்: கி.வீரமணி கண்டுபிடிப்பு!
சென்னை: முதல்வர் கருணாநிதியின் பொற்கால ஆட்சியில் நிகழ்த்தப்படும் போற்றத்தகுந்த சாதனைகள் தான் எல்லா இடைத்தேர்தல்களிலும் வெற்றி கிடைப்பதற்கு காரணம் என்று திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெற்றார். இதையொட்டி திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'பென்னாகரம் தொகுதி மக்கள் திமுகவுக்கே பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி வாகை சூட வைத்ததற்கு முக்கிய காரணம் முதல்வர் கருணாநிதியின் பொற்கால ஆட்சியின் போற்றத் தகுந்த சாதனைகள் தான்.
நாளும் ஒரு சாதனை என்பது தான் திமுக ஆட்சி. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை நடந்த எந்த இடைத்தேர்தல்களிலும் எதிர்க்கட்சியினர் எவரும் வெற்றி பெறாமைக்கு அதுவே காரணம்.
திமுக என்பது கற்கோட்டை, அது மற்ற கட்சிகளை போல சரியும் மணல் வீடு அல்ல. வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications