தொட்டில் குழந்தை திட்டத்தில் 121 குழந்தைகள் மரணம் - பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு !
மதுரை: தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 121 பெண் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். இது இயற்கை மரணமா அல்லது யாராலும் கொல்லப்பட்டனரா என்பது பற்றி தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பென்னாகரத்தில் எதிர்கட்சிகளின் ஓட்டுக்களை விட திமுக மூன்றாயிரம் ஓட்டுக்கள் குறைவாகவே பெற்றுள்ளது.
பொது தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் திமுகவை தோற்க்கடிக்கலாம்.
தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 121 பெண் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
இது இயற்கை மரணமா அல்லது யாராலும் கொல்லப்பட்டனரா என்பது பற்றி தமிழக அரசு விரவான விசாரணை நடத்த வேண்டும். இதற்காக பாஜக பொது அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தும்.
மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களில் போலீசார் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications