வைகோவின் அரசியல் பொன் விழா- மதிமுகவின் 11 நாள் கொண்டாட்டம்

தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 13 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த மாவட்ட மதிமுக செயலாளர் மணிமாறன் ஏற்பாடு செய்துள்ளார்.
சேப்பாக்கத்தில் முதல் கூட்டம்...
சேப்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 8ம் தேதி முதல் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9ம் தேதி திருவல்லிக்கேணியிலும், 13ம் தேதி சைதாப்பேட்டையிலும், 16ம் தேதி விருகம்பாக்கத்திலும், 17ம் தேதி அண்ணா நகரிலும், 18ம் தேதி ஆயிரம் விளக்கிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
19ம் தேதி தி.நகரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மே 5ம் தேதி மயிலாப்பூரில் ஒரு கூட்டம் நடைபெறும்.
மே 10ம் தேதி மதிமுக இளைஞரணி சார்பில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளு. 15ம் தேதி மாணவர் அணி சார்பிலும், 20ம் தேதி தொண்டர் அணி சார்பிலும், 25ம் தேதி மகளிர் அணி சார்பிலும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
அனைத்துக் கூட்டங்களிலும் சிறப்புப் பேச்சாளராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்தக் கூட்டங்கள் முடிவடைந்த பின்னர் தீவுத் திடலில் பிரமாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. இதில் வைகோ பங்கேற்கிறார். முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு வைகோவை வாழ்த்திப் பேசவுள்ளனர். இதில் ஜெயல்லிதாவும் கலந்து கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications