நித்தியானந்தா தலைமறைவால் வெறிச்சோடிய ஆசிரமங்கள் – அன்னதானம் நிறுத்தம்
பெங்களூர்: நித்தியானந்தாவின் ஆசிரமங்களில் அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆசிரமங்களும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன.
நடிகை ரஞ்சிதாவுன் அந்தரங்க கோலத்தில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். ரஞ்சிதாவும் எங்கே என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரமங்களில் அமல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
நித்தியானந்தாவுக்கு பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமம் உள்ளது. இதுதவிர திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன. பல்வேறு நாடுகளிலும் ஆசிரமக் கிளைகள் உள்ளன.
தற்போது இந்த ஆசிரமஙகள், தியான பீடங்கள் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. யாரும் வருவதில்லை என்பதால் படு பிசியாக இருந்து வந்த இவை அனைத்தும் தற்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஆசிரமங்களில் முக்கால்வாசிப் பேர் வெளியேறி விட்டனர். சொற்ப எண்ணிக்கையிலானோர் மட்டுமே தங்கியுள்ளனர். மிகவும் தெரிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். பூஜைகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
லும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் வழங்கப்பட்டு வந்த அன்னதானமும் நிறுத்தப்பட்டு விட்டது. மொத்தத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமங்கள், தியான பீடங்கள் அனைத்தும் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications