சிவகங்கையில் பிஎஸ்என்எல் 3ஜி சேவை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை உள்ளிட்ட 38 நகரங்களில் பி.எஸ்.என்.எல் சார்பில் செல்போன் சேவையில் 3ஜி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் திருநாவுக்கரசு சிவகங்கையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
'பி.எஸ்.என்.எல் மொபைல்களில், 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை சேவையை பெறுபவர்கள் முகம் பார்த்து மற்றவர்களுடன் பேசலாம்.
இந்த வசதி தமிழகத்தில் 38 நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சிவகங்கை, காரைக்குடி ஆகிய நகரங்களிலும் செயல்படத் துவங்கியுள்ளது.
சிவகங்கையில் முதல்கட்டமாக 3,000 வாடிக்கையாளர்களுக்கும், காரைக்குடியில் 9,000 வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications