டெல்லி வருமான வரி அலுவலகம் அருகே பயங்கர தீவிபத்து- 7 பேர் மீட்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் வருமான வரி அலுவலகம் அருகே உள்ள அரசு அலுவலக வளாகக் கட்ட்டத்தில் திடீர் தீவிபத்த ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.
இதுவரை கட்ட்டத்திலிருந்து 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கட்ட்டத்தின் உள்ளே சிக்கியிருப்போரை மீட்க கடுமையாகப் போராடி வருகின்றனர் தீயணைப்புப் படையினர்.
தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications