தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஜூலையில் ஓய்வு பெறுகிறார்

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த ஏழாண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
2006 தமிழக சட்டசபைத் தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அதோடு 12 இடைத்தேர்தல்களையும் நடத்தி உள்ளார்.
தேர்தல் நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப முறையாக பயன்படுத்தி உள்ளார் நரேஷ்குப்தா.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றையும் திறம்பட மேற்கொண்டவர் என்று புகழப்படும் நரேஷ்குப்தா, மிகவும் எளிமையானவர் என எல்லோராலும் அறியப்படுபவர்.
ஆடம்பரங்களில் நம்பிக்கை இல்லாத இவர் புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். வரும் ஜூலை மாதம் ஓய்வு பெற உள்ள நரேஷ்குப்தா, அதன் பின்னரும் சென்னையிலேயே தங்கி இருக்க விரும்புவதாக கூறுகிறார்.
ஓய்வு காலத்தில் மக்களுக்கு பயனுள்ள புத்தகங்களை எழுதப்போவதாக நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications