கடலூரில் ரூ.20 லட்சம் போலி மருந்து பறிமுதல்
கடலூர்: கடலூர் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான போலி இருமல் மருந்துகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த செல்வவிநாயகா ஏஜென்சியின் உரிமையாளர் வள்ளியப்பனை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இவர் போலி மருந்துகளை விற்று வந்ததாக தெரிய வந்த்து.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமளவிலான போலி மருந்துகள், புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்த்து.
இதையடுத்து புதுச்சேரி மாநிலம் மெத்தப்பாக்கம் என்ற இடத்திலும், கடலூர் அருகிலும் போலீஸார் அதிரடி வேட்டையை நடத்தினர். அப்போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள போலி இருமல் மருந்துகள் பெட்டி பெட்டியாக சிக்கின. மேலும், போலி மருந்து பாட்டில்களில் ஒட்டப் பயன்படும் லேபிள்களும் கத்தை கத்தையாக சிக்கின.
தொடர்ந்து வள்ளியப்பனிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications