இந்தியன் வங்கித் தலைவராக டிஎம் பாசின் பதவி ஏற்பு!

இதற்கு முன் இந்தப் பதவியிலிருந்து எஸ் சுந்தரராஜன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பாசின் அந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனராக கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்தவர் பாசின்.
இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.(நிதி) படித்தார். அதே பல்கலைக்கழக சட்ட மையத்தில் எல்.எல்.பி. படித்தார். எம்.எஸ்சி.படித்து பின்னர் கிரிமினாலஜியிலும், தடயஅறிவியலிலும் டிப்ளமோ பெற்றவர்.
சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நேற்று அவர் பதவி ஏற்றார்.
பொதுவாக வங்கித் துறையில் பணியாற்றும் தமிழர்கள் கூட இந்தியில் கையெழுத்துப் போடும் இந்த காலகட்டத்தில், பாசின் தமிழில் கையெழுத்திட்டு அசத்தினார். தான் பல ஆண்டுகளாகவே தமிழில் கையெழுத்திடுவதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தும் நல்ல தமிழில் பேசி, தமிழில் மட்டுமே பாசின் கையெழுத்திட்டதை பார்த்த சக அதிகாரிகள் அவரை வியப்புடன் பாராட்டினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications