7 பெண்களை மணந்து மோசடி செய்த ஆத்தூர் நபர் கைது
சேலம்: 7 பெண்களை மோசடி செய்து திருமணம் செய்த நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்நதவர் தங்கவேலு. இவருக்கு 49 வயதாகிறது. இவர் கடந்த 1980ம் ஆண்டு விஜயா என்ற பெண்ணைக் கல்யாணம் செயாதார். பின்னர் அடுத்த ஆண்டே அவரைப் பிரிந்து விட்டார்.
இதையடுத்து 1988ம் ஆண்டு சாந்தி என்பவரை மணந்தார். பின்னர் அதைத் தெரிவிக்காமல் 1991ம் ஆண்டு சித்ரா என்பவரையும் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சித்ராவின் தங்கையை தனது வலையில் வீழ்த்தினார். அவரை 1992ம் ஆண்டு கல்யாணம் செய்தார்.
இத்தனை கல்யாணம் செய்த தங்கவேலு 2004ம் ஆண்டு ரம்யா என்பவரையும் மணந்துள்ளார். இப்படியாக 7 பேரை மணந்து மோசடி செய்தார் தங்கவேலு.
இந்த நிலையில் சித்ரா மூலமாக பிறந்த பெண்ணுக்கு, நாகரீகமே இல்லாமல் ஆபாச எஸ்எம்எஸ்களை அணுப்பியுள்ளார் தங்கவேலு. இதையடுத்து சித்ரா போலீஸில் புகார் கொடுத்தார்.
அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தியதில் தங்கவேலு சிக்கினார். அவரைக் கைது செய்த பின்னர்தான் தங்கவேலு 7 பெண்களை மோசடியாக மணந்தது தெரிய வந்தது.
அவரது திருமண மோசடி லீலைகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications