ஏப். 20 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
மதுரை: வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பள்ளிகள் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 29 ஆயிரத்து 388 தொடக்கப் பள்ளிகள், 8 ஆயிரத்து 377 நடுநிலைப் பள்ளிகள், 3 ஆயிரத்து 425 உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆயிர்த்து 50 மேல்நிலைப் பள்ளிகள், 3 ஆயிரத்து 600 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு கோடியே 25 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த இரு பிரிவு வகுப்பு மாணவர்கள் தவிர, பிற வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு நடத்தி விடுமுறை அறிவிக்க வேண்டும்.
பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திட்டமிட்டு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசி வேலை நாள், ஏப்ரல் 19 என்று திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த வேலை நாட்களுக்குள் தேர்வுகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்து ஜூன் முதல் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications