திருச்சி அருகே சாலை விபத்து - 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் திருகனூர் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் பாதசாரி ஒருவரும், காரில் பயணித்த இருவரும் பலியானார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருகனூர் அருகில் உள்ளது நெடுங்கூர் கிராமம். இப்பகுதியில் இன்று காலை மாருதி எஸ்டீம் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.
வேகமாக வந்துகொண்டிருந்த அந்த கார் பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாதசாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாதசாரியை மோதிவிட்டு நிற்காமல் தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் காரி்ல் இருந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்தார்கள். விபத்தில் பலியானவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications