ஏப்.14ல் தலித் கிறிஸ்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு
நெல்லை: நெல்லையில் வரும் 14ம் தேதி தலித் கிறிஸ்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் சம்பத் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதி அன்று நெல்லையில் தலித் கிறிஸ்தவர்கள் உரி்மை மீட்பு மாநாடு நடத்த உள்ளோம்.
இதில் மார்க்கிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் எம்பி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், எஸ்சி, எஸ்டி கமிஷன் தலைவர் நீதிநாதன், பிஷப்புகள் கிருஸ்துதாஸ், ஜூடு பால்ராஜ், மற்றும் அனைத்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள், தலித் இன தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 60 ஆண்டுகளாத தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் பிறப்புரிமைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது என்று சம்பத் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications