சானியா கல்யாணத்தை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம்-20 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: சானியா மிர்ஸா, சோயப் மாலிக் திருமணத்தை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்த்து. இதையடுத்து 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா கல்யாணம் செய்து கொள்ளவுள்ளார். இதை எதிர்த்து சிவசேனா முதலில் குரல் கொடுத்தது. இருப்பினும் தற்போது கல்யாணத்தை எதிர்க்கவில்லை என்று அக்கட்சி கூறி விட்டது.
இருப்பினும் ஆங்காங்கே இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் மதுரையில் இந்து இளைஞர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சானியா, சோயப் மாலிக் கல்யாணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications