திட்டக் கமிஷன் கூட்டம் தள்ளிவைப்பு – கருணாநிதி பயணமும் ரத்து
சென்னை: டெல்லியில் வருகிற 7ம் தேதி நடைபெறவிருந்த திட்டக் கமிஷன் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியின் டெல்லி பயணமும் ரத்தாகியுள்ளது.
2010-11ம் நிதியாண்டுக்கான, தமிழக நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய திட்டக் கமிஷனின் கூட்டம் 7ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்து கொண்டு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை செய்வதாகவும் இருந்தது.
இதற்காக அவர் 6ம் தேதி டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டக் கமிஷன் கூட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதனால் முதல்வர் கருணாநிதியின் டெல்லி பயணமும் ரத்தாகியுள்ளது.
இதற்கிடையே, அதே 7ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விலைவாசி பிரச்சினை தொடர்பான முதல்வர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications