சென்னை ஐகோர்ட்: புதிய தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் நியமிக்கப்பட உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். ஜனாதிபதியின் உத்தரவு கிடைத்ததும் இவர் புதிய பதவியை ஏற்பார்.
எனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஜார்க்கண்ட் உயர்நீதி்மன்ற மூத்த நீதிபதி எம்.ஒய்.இக்பால் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பிறப்பித்துள்ளார்.
59 வயதான எம்.ஒய்.இக்பால், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்டம் பயின்றவர். பாட்னா உயர்நீதிமன்றத்திலும், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications