தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25% அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்தாண்டு தமிழகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எட்டு கோடியை தாண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை சேர்த்து கடந்த 2009ம் ஆண்டில் தமிழகத்துக்கு மொத்தம் 8 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 657 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் சித்தரஞ்சன் மோஹன்தாஸ் இத்தகவலை தெரிவித்தார்.
இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2009ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வரத்து, 24.36 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் தமிழகத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 69 ஆயிரத்து 50 என கணக்கிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 விழுக்காடு உயரும் என சுற்றுலாத் துறை எதிர்பார்க்கிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications