விரைவில் செல்போன்களுக்கு 11 இலக்க எண்கள்!
மும்பை: இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டப் போகிறது. எனவே நம்பர் பற்றாக்குறையைச் சமாளிக்க 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ட்ராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.
தற்போது இந்தியாவில் 10 இலக்க எண்கள் செல்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதுள்ள வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில் செல்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இப்பொழுதைய 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற ட்ராய் அனைத்து செல்போன் நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஆனால் இன்னமும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்த ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. காரணம் 11 இலக்க எண்களுக்கு சற்று கூடுதல் செலவாகும் என்பதே.
ஆனாலும் 11 இலக்க எண்கள் கட்டாயம் என்பதால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் தந்தே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications