For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா மாஜி முதல்வர் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதி!

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.கருணாகரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

91 வயதான கருணாகரனுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X