ரஷ்யாவில் மீண்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் – போலீஸ்காரர் பலி
Subscribe to Oneindia Tamil

ரஷ்யாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது. இன்று வடக்கு காகாஸஸ் பிராந்தியத்தில் உள்ள இங்குஷெடியா மாகாணத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.
காராபுலாக் என்ற இடத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. பலர் இதில் காயமடைந்தனர். தலைநகர் மகஸ் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காராபுலாக்.
இதற்கு முன்பு தலைநகர் மாஸ்கோ, தஜஸ்தான் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்து மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பிற பகுதிகளுக்கும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் பரவியுள்ளதால் ரஷ்ய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications