தங்கு தடையின்றி செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாம்கள் – உள்துறை அமைச்சகம்
டெல்லி: பாகிஸ்தானில் தீவிரவாத செயல்பாடுகள், கட்டமைப்புகள் அப்படியேதான் உள்ளன. தொடர்ந்து அங்கிருந்தபடி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவிக் கொண்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-10ம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தீவிரவாதிகளின் ஊடுறுவலில் எந்த மாற்றமும், குறைவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவியோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்ந்து தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன. அவற்றை மூடும் முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எல்லைக்கு அப்பாலிருந்து வரும் வன்முறைகளையும், தீவிரவாதிகளால் ஏற்படும் சவால்களையும் சமாளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுறுவல் செயல்கள் குறைந்த வண்ணம் இருந்தன. ஆனால் 2009ல் இது அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டை விட 2009ம் ஆண்டு இது அதிகரித்திருந்த்து.
2009ம் ஆண்டில் 485 ஊடுறுவல் முயற்சிகளை தீவிரவாதிகள் மேற்கொண்டிருந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications