சட்டசபை – மின் தடையைக் கண்டித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபையில் மார்ச் 19ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 26ம் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 20 நிமிடங்களில் அன்றைய கூட்டம் முடிவுக்கு வந்தது. பிறகு ஏப்ரல் 5ம் தேதிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று சட்டசபை மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும், தமிழகத்தில் சென்னையைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிடத் தொடங்கினர்.
பின்னர் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக, இடதுசாரிகள், பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து வெளியேறினர்.
இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் அறையில், சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த்து.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், மே 14ம் தேதி வரை சட்டசபை பட்ஜெட் விவாதக் கூட்டம் நடைபெறும். மொத்தம் 29 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications