நெல்லையில் தப்பி ஓடிய கைதி மருத்துவமனையில் பிடிபட்டார்
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையி்ல் தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் டென்னிசன்.
இவர் மீது திசையன்விளை, நாகர்கோவில் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் டென்னிசனை கைது செய்த போலீசார் அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் டென்னிசன் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நேற்றிரவு கழிவறைக்கு செல்வதாக கூறிய டென்னிசன் போலீசை ஏமாற்றி விட்டு மாடியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார்.
தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சென்று ஹைகிரவுண்ட் மற்றும் மகாராஜா நகர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
பஸ், ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். டென்னிசன் மாடியில் இருந்து குதித்ததில் அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
இதனால் அவர் நடக்க முடியாமல் மகாராஜா நகர் பகுதியில் பதுங்கியிருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து மீண்டும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications