திண்டுக்கல் அருகே ரயில்வே போலீஸ் வீட்டில் 85 பவுன் துணிகர திருட்டு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: வட மதுரையில் போலீஸ்காரர் ஒருவரது வீட்டில் 85 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அய்யலூர் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ரயில்வே போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சீர் வரிசையாக பெண் வீட்டார் சார்பில் சுமார் 85 பவுன் நகைகள் கொடுக்கப்பட்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டில் வைத்திருந்த நகைகளை மர்ம நபரிகள் வீடு புகுந்து திருடிச் சென்றுவிட்டதாக ஐயப்பன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications